special officer

img

ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் அமைத்திடுக... மதுரையில் தொற்றுக்குள்ளான மக்களுக்கு உரிய சிகிச்சையை உத்தரவாதப்படுத்துக....

அறிகுறிகளற்ற துணைநோய் உடைய கோவிட் நோயருக்கு (asymptomatic posited with comorbidities) முழு மருத்துவ அவசர மேல்சிகிச்சைக்கு தயார்நிலையில் தனி தடுப்பு ஒதுக்க வசதி கொண்ட படுக்கைகளை குறைந்தபட்சம் 500 எண்ணிக்கையிலாவது ஏற்படுத்த வேண்டும்....